தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calico-balln. பருத்தித்துணி நடனம்.
Call-birdn. பார்வைப்புள், பிற பறவைகள் கண்ணியில் சிக்குமாறு செய்யப் பழக்குவிக்கப்பட்ட பறவை.
Call-boxn. பொதுத் தொலைப்பேசிப் பெட்டி.
ADVERTISEMENTS
Call-boyn. நாடகமேடைப் பணிப்பையன்.
Cam,bricநயமான வெண்ணிற இழைத்துணி வகை, கைக்குட்டைகள், (பெ.) வெண்ணிற இழைத்துணியால் இயன்ற.
Cambern. மெல் வளைவான சிறு கோட்டம், மேல் வாட்டமான வளைவு, கப்பற் பலகையின் மேற்வளைவு, மஜ்ம் இறக்கும் துறை, (வி.) சிறிது வளைவுச்செய், சற்றே வளைவுறு.
ADVERTISEMENTS
Camberwell Beautyn. அழகிய வண்ணத்துப்பூச்சி வகை.
Cambiala. மர இனத்தின் வளர்ப்படையைச் சார்ந்த, ஆக்குபடைக்குரிய.
Cambiforma. ஆக்குபடை வடிவான, வளர்படை உருவான.
ADVERTISEMENTS
Cambistn. நாணயமாற்றுத்துறை வல்லுநர்.
ADVERTISEMENTS