தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cage-bird | n. கூண்டுப் பறவை, கூண்டில் வைத்து வளர்க்கத்தக்க புள். | |
Calabash | n. சுரைக்காய், சுரைக்குடுக்கை, புகையிலைக் குழாய். | |
Calaber | n. சாம்பல் நிற அணிலின் மென்மயிர்த் தோல். | |
ADVERTISEMENTS
| ||
Calaboose | n. சிறைக்கூடம், காவல் மனை. | |
Calembour | n. (பிர.) சொற்சிலம்பம். | |
Calf-bound | a. கன்றின் தோலினால் ஏடு கட்டடம் செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Caliban, calibean | இழிந்த விலங்குத் தன்மையுள்ள மனிதன். | |
Calibrate | v. பண்பாற்றல் அறி, திறமையைக் கண்டுபிடி, குழாயின் உள் குறுக்களவுக் கூடுதல் குறைகளை கணக்கடு. | |
Calibration | n. (இய.) மதிப்பாராய்தல், அளவு திருத்துதல். | |
ADVERTISEMENTS
| ||
Calibre | n. குழல் விட்டம், வலு, பண்பாற்றல், திறமை, சிறப்பு. |