தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cable | n. கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு. | |
Cable -moulding | n. மணிவடம், வடத்தைப் போன்றிழைக்கப்பட்ட மணிக்கோவை, மணிவடம் போன்ற வார்ப்புரு. | |
Cablegram | n. கடல் கடந்த தந்திச் செய்தி. | |
ADVERTISEMENTS
| ||
Cable-laid | a. வலம்புரி முறையில் கம்பிவடப்புரி முறுக்கிய, முப்புரி முறுக்கிய, | |
Cable-length | n. கப்பல் துறை நாழிகை நீளத்தில் பத்தில் ஒரு பகுதி, ஏறத்தாழ 600 அடி நீளம். | |
Cables | கம்பிவடங்கள், வடக்கம்பி, வடம் | |
ADVERTISEMENTS
| ||
Cablet | n. பத்தங்குலத்திற்குக் குறைவான சுற்றளவுள்ள சிறு கம்பி வடம். | |
Cable-way | n. கம்பி விசைக்கல அமைப்பு, கம்பி விசையில் சரக்கேற்றிச் செல்லும் விசைக்கலப் பாதை. | |
Cabling | n. வடக்கயிறு போன்ற அமைப்பு, சித்திரவேலை, மணிவல்ம் போன்ற வார்ப்புரு, தூணின் செவ்வுயரக் குழுவினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Cabob | n. (அரா.) பொரித்த கறி, பூண்டுகளுடன் பொரித்த கறியுணவு வகை, சூட்டிறைச்சிக்கறி., |