தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Candelabrum | n. கொத்து விளக்குத் தண்டு, அழகிய மெழுகுவர்த்திக் கொத்து. | |
Candle-berry | n. காய்ந்தால் விளக்குப் போன்று ஔததரும் கொட்டைகளையுடைய மரவகை, மரவகையின் கொட்டை. | |
Candle-bomb | n. விளக்கனலில் வெடிக்கக்கூடிய தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Cane-bottomed | a. பிரம்பால் பின்னப்பட்ட இருக்கையை உடைய. | |
Cane-brake | n. மூங்கிற் புதர்க்காடு, பிரப்பங்காடு. | |
Cannabic | a. சணலினைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Cannabin | n. சணல் இனச்செடியின் பிசின் வகை. | |
Cannibal | n. தன்னினந்தின்னி, அரக்கன், (பெ.) தன்னினத்தைத் தின்னுகிற. | |
Cannibalism | n. தன்னின உயிருண்ணும் பழக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Cannibalistic | a. தன்னின உயிருண்ணும் இயல்புடைய. |