தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carbon | n. (வேதி.) கரியம், உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம், கரிப்பொருள், (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல், கரித்தாள், கரிய வைரம், (பெ.) கரியம் சார்ந்த. | |
Carbon copy | n. வடிவெடுத்த படி, எழுத்து அல்லது தட்டெழுத்துப்படி. | |
Carbonaceous | a. கரிபோன்ற, கரிசார்ந்த, நிலக்கரி போன்ற, நிலக்கரிக்குரிய, கரித்தன்மையுள்ள, கரியம் கலந்த. | |
ADVERTISEMENTS
| ||
Carbonado | n. வயிரத்தினும் திண்ணிய மணி உருக் கரியம், கருவயிரம். | |
CarbonarI | n. (இத்.) இத்தாலியில் குடி அரசு ஏற்படுத்துவதற்காக (1க்ஷ்11-இல்) உருவாகிய இரகசிய அரசியல் கழகத்தினர். | |
Carbonate | n. (வேதி.) கரியகை, கரியக்காரியின் உப்பு, (வி.) கரியகை ஆக்கு, கரியக்காடி ஆவி ஊட்டிச் செறிவி, காற்றுட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Carbonic | a. (வேதி.) கரியஞ்சார்ந்த. | |
Carboniferous | a. கரியம் உண்டாக்குகிற, நிலக்கரி உண்டு பண்ணுகிற, நிலக்கரி விளைவுக்குரிய, நிலக்கரியை உட்கொண்ட. | |
Carboniferous | a. (மண்.) நிலக்கரிப்படிமத் தளங்களுருவான தொல்லுயிரூழிப் பகுதிக்குரிய, நிலக்கரி ஆக்கப்பாறை ஊழிக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Carbonization | n. கரியாக்கம், கரியமாக மாறுபடுதல். |