தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Capabilityn. செயல் வல்லமை, திறமை, செயற்படுவதற்குரிய இயல்பு, முதிர்வுறா உள்ளார்ந்த தகுதி.
Capablea. கூடிய, செயற்படும் இயல்பு வாய்ந்த, தகுதி பெற்றுள்ள, செயலுக்குரிய துணிவுகொண்ட இயல்பான திறமை வாய்ந்த, வல்லமையுடைய, தனி ஆற்றல் உடைய.
Capybaran. நீரருகே வாழும் உலகின் மிகப்பெரிதளவான கொறிக்கும் உயிரின வகை.
ADVERTISEMENTS
Carabineern. கைத்துப்பாக்கி ஏந்திய போர்வீரர்.
Carbauban. மஞ்சள்நிற மெழுகு வகை, மெழுகு வகை தரும் பிரேசில் நாட்டுப் பனையின மஜ்ம்.
Carbiden. கரியகை, கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம்.
ADVERTISEMENTS
Carbinen. குதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் சிறு துப்பாக்கி.
Carbocyclica. (வேதி.) மூடுமண்டலிப்புடைய.
Carbo-hydraten. (வேதி.) கரிநீரகி, மாச்சத்து வகை-சர்க்கரை-பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம்.
ADVERTISEMENTS
Carbolica. நச்சரி நீர்ம வனை, தொற்றொழி நீர்மப் பொருள், (பெ.) (வேதி.) கீலெண்ணெய் வடிப்பினின்று எடுக்கப்பட்ட.
ADVERTISEMENTS