தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fermentable | a. புளிப்பேறத்தக்க. | |
Ferry-bridge | n. புகைவண்டித் தொடர் கரையிலிருந்து கரைக்குக் கடந்து செல்ல இடையே பாலம் போல நின்றுதவும் நீண்ட படகு. | |
Fib | n. புளுகு, மன்னிக்கக்கூடிய சிறுதிறப்பொய், (வினை) சிறு புளுகு அள. | |
ADVERTISEMENTS
| ||
Fib | n. மற்போரிற் குத்து, அடி,(வினை) அடிகொடு, குத்துவிடு. | |
Fibre | n. சிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி. | |
Fibre pipes | நாரிழைக் குழாய்கள் | |
ADVERTISEMENTS
| ||
Fibre-board | n. கட்டிடத்திற் பயன்படுத்தப்படும் செயற்கை நார் அட்டை. | |
Fibre-glass | n. கண்ணாடி நுண்ணிழையாலான இழைமப் பொருள். | |
Fibre-glass products | நாரிழை - ஆடி உருவாக்க வினையகம், நாரிழை - ஆடி தயாரிப்புப் பொருள்கள் | |
ADVERTISEMENTS
| ||
Fibril | n. சிறுநாரியற்பொருள், நாரின் நுண்ணிழைக்கிளை, வேரின் துய், தசைநார் இழைத்துய். |