தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Backslidev. பின்புறம் சறுக்கு, பழைய பழியிற் சென்று விழு, அடைந்த முன்னேற்றம் வழி.
Backslidingn. பின்சறுக்குபவர், திருந்திய திருத்தங்கெட்டு விழுபவர்.
Backstairs n. pl. பின்புறப் படிக்கட்டு, பணியாளர்கள் படிக்கட்டு.
ADVERTISEMENTS
Backstairs a. மறைமுகமானஇ திருட்டுத்தனமான, நேர்மையற்ற.
Back-stalln. திருட்டில் பின்னணியில் நின்று பாதுகாக்கும் கூட்டாளி.
Backstaysn. (கப்) ப்கக ஆதரவான பாய்மரக் கயிறுகள், பின்னாதாரம்.
ADVERTISEMENTS
Back-stitchn. உருட்டுத் தையல், பின்னிடைந்து முன்செல்லும் தையல்.
Backstroken. பின்னோக்கிய கைவீச்சு, பின்னோக்கிய அடி.
Backswordn. ஒருபுற வாள், கூடை போன்ற வேலைப் பாடுடைய கைப்பிடியுள்ள தடி.
ADVERTISEMENTS
Backtrackv. வந்த வழி பின்னோக்கிச்செல்.
ADVERTISEMENTS