தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Play-debt | n. சூதாட்டத்தில் ஏற்பட்ட கல்ன். | |
Pleasurable | a. இன்பந் தருகிற, மகிழ்ச்சியளிக்கிற. | |
Pleasure-boat | n. இன்பப் படகு. | |
ADVERTISEMENTS
| ||
Plebe | n. (பே-வ) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படையில் அல்லது படைத்துறைக் கல்லுரியில் கீழ்க்கோடிப்படிநிலை உறுப்பினர். | |
Plebeian | n. பண்டைய ரோமாபுரியில் பொதுமக்களில் ஒருவர், (பெ.) இழி பிறப்புடைய, பொதுமக்களைச் சார்ந்த, இழிந்த, நயநாகரிகன்ற்ற, தாழ்ந்த தரமான. | |
Plebiscite | n. (வர.) ரோமப் பொதுமக்கள் தனிமன்றத்தில் நிறைவேறிய சட்டம், நெருக்கடிக் கட்டங்களில் வாதத்துக்குரிய செய்திமீது குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கு, சமுதாயச் செய்தகளிற் பொதுக்கருத்து அறிவிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Pliable | a. நெகிழ்வுடைய, ஒசிவுடைய, எளிதில் வளையத்தக்க, எளிதில் மடக்கத்தக்க, எளிதில் வசப்படத்தத்தக்க, செல்வாக்கிற்கு இசையத்தக்க, எதற்கும் ஒத்திசைவான. | |
Plombe | a. அலுவலக முத்திரையிடப்பட்ட. | |
Plough-beam | n. ஏர்க்கால். | |
ADVERTISEMENTS
| ||
Plough-boy | n. உழவுக் கால்நடைகளை ஓட்டுபவன், உழவுக் கால்நடைகளை நடத்துபவன். |