தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Potablesn. pl. பான வகைகள்.
Potato-boxn. வாய்.
Pot-bellyn. தொப்பை வயிறுடையவர், வயிறுதாரி.
ADVERTISEMENTS
Pot-boilern. வாழ்க்கைப் பிழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட கலை-இலக்கிய வேலை, வாழ்க்கைப் பிழைப்பிற்காகக் கலை-இலக்கிய வேலைசெய்பவர்.
Pot-bounda. தொட்டியின் அளவுகடந்து வளர்ந்துவிட்ட, வளர்ச்சிக்கு இடமற்ற.
Pot-boyn. மதுக்கடைப் பையன்.
ADVERTISEMENTS
Pot-herbn. தோட்டக் காய்கறிவகை.
Pourboiren. காபிச் செலவு, அன்பளிப்பு.
Practicablea. செயல்முறைக்குகந்த, செய்யக்கூடிய, செய்துமுடிக்கத்தக்க, பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய, நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான.
ADVERTISEMENTS
Prayer-bookn. வழிபாட்டு ஏடு.
ADVERTISEMENTS