தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rememberv. நினைவில் வைத்துக்கொள், மறவாதிரு, உள்ளு, ஞாபகப்படுத்திக்கொள், மனப்பாடமாகத் தெரிந்து வைத்திரு, பரிசுகொடு, சிறு கைக்கூலிகொடு, கொடுத்துச் சரிபண்ணு, வழிபாட்டு வேண்டுகோளிற் குறிப்பிடு, ஒருவர் உசாவினை வேறொருவருக்குத் தெரிவி.
Remembrancen. நினைவில் வைத்திருத்தல், நினைவில் வைத்திருக்கப்பெறல், நினைவு, நினைவூட்டிக்கொள்ளுதல், நினைவூட்டுப்பொருள், நினைவுமலர், நினைவுச்சின்னம், நினைவாற்றல் எல்லை.
Remembrancern. நினைப்பூட்டுபவர், நினைப்பூட்டுவது, நினைவுக்குறிப்பு, நினைவுச்சின்னம், மன்னர் கருவூல அலுவலர்.
ADVERTISEMENTS
Remembrancesn. pl. கேட்புச் செய்திகள், வாழ்த்துக்கள், மகிழ்ச்சி.
Remissiblea. பண வகையில் செலுத்தப்படத்தக்க, அனுப்பப்படத்தக்க, குறைக்கப்படத்தக்க, மன்னிக்கப்படத்தக்க.
Removablen. அயர்லாந்தில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க குற்றநடுவர், (பெயரடை) எடுத்துவிடக்கூடிய, தள்ளிவிடத்தக்க, குற்றநடுவர், அலுவலர் வகையில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க, மன்னர் அல்லது மேலதரிகாரி விரும்புகிற காலம் வரையில் பதவிதாங்குகிற.
ADVERTISEMENTS
Renewablea. புதுப்பிக்கப்படத்தக்க.
Renumberv. தொடரெண் மாற்றியமை.
Repairablea. செப்பனிடத்தக்க, பழுதுபார்க்க வேண்டிய.
ADVERTISEMENTS
Reparablea. ஈடுசெய்யத்தக்க, இழப்புச் சரிசெய்யத்தக்க.
ADVERTISEMENTS