தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Red-budn. இலைகளுக்கு முன் பூக்குஞ் செங்கழுநீர் நிறப் பூ மரவகை.
Redistributionn. தேர்தல் தொகுதி யெல்லைமாற்றியமைத்தல், தேர்தல் வாக்குரிமை நிலைமாற்றம்.
Redoublen. ஆற்றலிரட்டிப்பு, தொகைப்பெருக்கம், அளவுப் பெருக்கம், விசைப்பெருக்கம், சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி, (வினை) இருமடியாக்கு, ஆற்றல் இரட்டி, தொகை பெருக்கு, உருப்பெருக்கு, அளவுபெருக்கு, விசைபெருக்கு, சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள்.
ADVERTISEMENTS
Redoubtn. புற அரண், களக் காப்பரண்.
Redoubtablea. கடுமிடல் வாய்ந்த, தோலாப் பேராற்றல் வாய்ந்த.
Redoubteda. ஆற்றல் சான்ற, உருத்தக்க, அஞ்சுவருதோற்றமுடைய.
ADVERTISEMENTS
Reduciblea. குறைக்கப்படத்தக்க.
Reductio ad absurdumn. விளைவுப் பொருத்தமின்மை காட்டி முடிவு தஹ்றென்று எண்பித்தல், (பே-வ) செயல்துறைக்கு ஒவ்வா அளவில் கொள்கை வலியுறுத்தல்.
Reebokn. கூரிய கொம்புகளையுடைய தென் ஆப்பிரிக்க ஆட்டியல் மான்வகை.
ADVERTISEMENTS
Reed-birdn. பறவை வகை.
ADVERTISEMENTS