தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rebel | n. கலகக் காரர், ஆட்சி எதிர்ப்பாளர், கட்டுப்பாடு எதிர்ப்பவர். | |
Rebellion | n. எதிரெழுச்சி, படைக்கிளர்ச்சி, அடங்காமை, பணியாமை, எதிர்ப்புணர்ச்சி. | |
Rebellious | a. ஆட்சியை எதிர்க்கிற, எதிர்த்தெழுகிற, படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற, அடங்காத,. பணியாத, சட்ட ஆட்சி மீறுகிற, பிடிக்கு அமையாத, ஒழுங்குமீறிய, கையாளமுடியாத, (மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத, வகைதுறை மீறிய. | |
ADVERTISEMENTS
| ||
Rebellow | v. (செய்) உரக்க எதிரொலி செய். | |
Rebind | v. புத்தகத்தை மறுமுறை கட்டு. | |
Rebirth | n. மறுபிறப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Rebite | n. செதுக்குத் தகட்டின் வடுப்பட்ட கூறு. | |
Reboant | a. (செய்) உரக்க எதிலொலி செய்கிற, ஓசை முழக்கமுடைய. | |
Rebound | n. எதிர்த்துள்ளல், எதிர்த்தாக்குவிசை, எதிர்வீச்சு, எதிர்முழக்கம், எதிலொலி, எதிர் உணர்ச்சித்தாக்கு, (வினை) எதிர்த்துத் தாக்கு,. செய்தவர் மீதே திருப்பித் தாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Rebuff | n. மறுதவிப்பு, திடீர்த்தடுப்பு, முறயற்சித்தடை, ஏமாற்றம், சொட்டு, (வினை) மறுதலி, எதிர்த்து அடி, நேரடி அவமதிப்புச் செய், எள்ளல், முஸ்ற்சி எடு, முகமறிப்புச் செய். |