தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rebuke | n. கண்டித்தல், கடிந்துரை, கண்டனம், மேலிடக்கண்டனம், (வினை) கண்டி, கடிந்துரை, கண்டித்து ஆணையிடு, கண்டனங் குறிப்பிடு. | |
Rebukingly | adv. கண்டனமாக. | |
Rebus | n. ஓவிய ஒலியெழுத்துப் புதிர். | |
ADVERTISEMENTS
| ||
Rebut | v. எதிர்த்துத் துரத்து, எதிர்த்துரை, தடுத்து நிறுத்து, கண்டனஞ் செய், தவறென்று மெய்ப்பி. | |
Rebutment | n. எதிர்த்துத் துரத்துதல்., கண்டனம். | |
Rebuttal | n. எதிர்த்துரை, எதிரியின் சான்றெதிர்ச் சான்று. | |
ADVERTISEMENTS
| ||
Rebutter | n. எதிர்த்துத் தள்ளுபவர், எதிர்த்தடிப்பது, எதிர்த்துரைப்பவர், எதிர்வாதி மறுப்பு. | |
Recallable | a. திரும்ப அழைத்துக் கொள்ளத்தக்க. | |
Rechabite | n. குடிப்பழக்கத்தை முற்றும் ஒழித்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Reclaimable | a. பண்படுத்தத தக்க, சீர்திருத்தக் கூடிய, மறுபடியுங் கோரத்தக்க. |