தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Robin, Robinமார்வு சிவந்த சிறுபறவை வகை.
Robin-run-the-hedgen. செந்நீல மலர்களும் குண்டிக்காய் வடிவ இலைகளும் உடைய நிலம்படர் கொடிவகை.
Robins-eyen. கருஞ்சிவப்புச் சிறு மலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Roborantn. (மரு) தெம்பு மருந்து, (பெயரடை) வலுவூட்டுகிற.
Robotn. இயந்திர மனிதன், மனித உருவில் தானே தயங்கும்பொறி., மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, இயந்திரம்போல் செயலாற்றும் மனிதன், தானே இயங்குகிற, போக்குவரத்து அடையாள்குறிப் பொறி, பறக்கும் வெடிகுண்டு.
Roburiten. அனற்பிழம்பு வீய் வெடிமருந்துவகை.
ADVERTISEMENTS
Robusta. உடற்கட்டுடைய, கட்டுரம் வாய்ந்த, வலுக்குறைவற்ற, வலுவூட்டும் பாங்குள்ள, ஊக்கமூட்டுகிற, வீரியமுள்ள, நல்லுறுதிமிக்க, நேர்மைப்போக்கான, பரும்போக்கான, நுண்ணய நௌதவுகளற்ற, சூதுவாதுகளினால் குழப்பமடையாத.
Robustiousa. கூச்சலிடுகிற, ஆர்ப்பாட்டமான, தன் முனைப்புமிக்க.
Rocambolen. வெங்காய இனச் செடிவகை, ஸ்பானிய நாட்டு வௌ஢ளைப் பூண்டு.
ADVERTISEMENTS
Rock-bedn. அடிப்பாறை, பாறைப்பாங்கான அடித்தளம்.
ADVERTISEMENTS