தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bakeryஅடுமனை
Bakestonen. அப்பம் சுடும் கல் அல்லது இருப்புத்தட்டு.
Bakingn. அப்பம் சுடுதல், அப்பம் சுரம் முறை, ஒரே தடவையாகச் சுரம் அப்பங்களின் எண்ணிக்கை.
ADVERTISEMENTS
Baksheesh,bakhshish(பெர்) நன்கொடை, சிறுகையுறை, விருப்பக் கைக்கூலி.
Balaamiten. சமயப்பகட்டன், மோசக்காரன்.
Balaamiticala. மோசத்தன்மையுடைய.
ADVERTISEMENTS
Balaclavan. கிரீமிய போர்க்களம்.
Balaclave helmetபடையினர் அணியும் கம்பளித் தலைமூடி.
Balalaikan. முக்கோண வடிவுள்ள ருசிய நாட்டுக்கு உரிய நரப்பிசைக் கருவி வகை.
ADVERTISEMENTS
Balancen. துலாக்கோல், நிறைகோல், தராசு, ஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறி, கடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்பு, துலாராசி,துலாம் என்னும் வான்மனை, சமநிலை, அமைதி நிலை சரியீடு, வேற்றுமை, வேறுபாடு, மிச்சக் கையிருப்பு, மீதி,(வினை) நிறு, எடையிடு, எடைபோட்டுப்பார், எதிரெதிர் வைத்துப்பார், ஒப்பிடு, சமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்கு, சமநிலை அடை, ஒப்பாகு, எதிரீடு செய், சமமாயிரு, இருதிறமும் ஒப்புக்காண், துடித்தாடு, ஆடியசை.
ADVERTISEMENTS