தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Balda. வழுக்கைத் தலையான, மொட்டையான, மயிரற்ற ஒன்றும் வளராத, மரமற்ற, இலையற்ற, கொம்புக்கவடற்ற வெறுமையான,அணிமணியில்லாத, சலிப்பூட்டுகிற, சிறப்பற்ற, ஔதவு மறைவில்லாத, வௌதப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Baldachin, baldaquinஇழை தூக்கியமைத்த தையல் வகை, அரசிருக்கை முதலியவற்றின் மீதுள்ள மேற்கட்டி.
Bald-cootn. வெண்ணிற நெற்றியுள்ள பறவை, வழுக்கைத்தலையர்.
ADVERTISEMENTS
Balderdashn. பயனில் சொல், சொற்கதம்பம், இழிமொழி, கீழ்த்தர எழுத்து நடை.
Baldheadn. வழுக்கைத் தலையுடையவர், மாடப்புறா, வாத்து வகை.
Baldlyadv. மொட்டையாக, அணி ஒப்பனையின்றி, வக்கணையில்லாமல், முழுதும் வௌதப்படையாக, ஔதவுமறைவின்றி.
ADVERTISEMENTS
Baldmoneyn. குடைவடிவான மஞ்சள்நிறப் பூக்கொத்துக் களையுடைய செடிவகை.
Baldnessn. மொட்டைத்தன்மை, வெறுமை, வௌதப்படைப்பண்பு.
Baldpaten. வழுக்கைத்தலையர், வாத்து வகை.
ADVERTISEMENTS
Baldric, baldrickவாள் -கொம்பு முதலியவற்றைத் தொங்கவிடப் பயன்படும் தோள்வார்.
ADVERTISEMENTS