தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ballade royalபத்து அசை கொண்ட ஏழு அல்லது எட்டடிப் பாவகை.
Balladistn. நாட்டுப்பாடல் இயற்றுபவர், பாணர், பாடகர்
Ballad-mongern. நாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.
ADVERTISEMENTS
Balladryn. நாட்டுப்பாடல் தொகுதி, நாட்டுப்பாடல் கலை.
Ballastn. கப்பல் எடைப்பாரம், அடிச்சுமை, சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு, உறுதிப்பொருள், உறுதிப்பண்பு, (வினை) அடிச்சுமை ஏற்று, நிலைப்படுத்தச்செய், நிலைப்படும்படி செய்.
Ballast-heavern. அடிச்சுமை இழுக்கும் பொறி.
ADVERTISEMENTS
Ball-bearings, n, pl.சுழலும் அச்சு உருளையமைப்பு, உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள்.
Ballerinan. (இத்) ஆடல்நங்கை, கூட்டு நடனப் பெண்.
Balletn. கூட்டுநடனம், கூட்டுநடன இசை, கூட்டு நடனக்குழு.
ADVERTISEMENTS
Ballistan. (ல.) பண்டைக்கால ரோமரின் பார எறிபடைப் பொறி.
ADVERTISEMENTS