தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Balloon tireபொறிவண்டியின் குறைவழுத்தமுடைய குழாய்ப்ட்டை.
Balloonern. ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்,(கப்) உப்பிய கப்பற்பாய்.
Balloonist n. ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர், ஆவிக்கூண்டு இயக்குபவர்.
ADVERTISEMENTS
Ballot n. ஹ்0 முழ்ல் 120 இராத்தல் வரை எடையுள்ள சிறு கட்டு.
Ballot n. மறைவான வாக்களிப்பு, வாக்களிப்புச் சீட்டுகள், தாள் நறுக்கு, சீட்டு, திருவுளச்சீட்டெடுப்பு, (வினை) மறை வடக்கமாக வாக்களி, திருவுளச்சீட்டெடு, வாக்களி.
Ballotagen. பிரஞ்சு நாட்டில் உரிய பெரும்பான்மை வாக்குப்பெறாக இருவரிடையே இரண்டாவது வாக்கெடுப்பு.
ADVERTISEMENTS
Ballot-boxn. வாக்களிப்புப் பெட்டி.
Ballot-papern. இரகசியத் தேர்தல்சீட்டு, குடவோலை.
Ball-pointn. ஊற்றுப்பேனாவில் மை ஒழுங்குபடுத்தும் உருள் குழைமுனை.
ADVERTISEMENTS
Ballproof a. குண்டுகளால் துளைக்கப்பட முடியாத.
ADVERTISEMENTS