தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Balneotherapyn. நீராட்டு மருத்துவமுறை, நீராடல் மூலமே நோய் நீக்கும் பண்டுவம்.
Balsan. தெப்பம் மிதப்பு, தக்கை மரவகை.
Balsamn. குங்கிலிய வகை மரம், குங்கிலிய வகை நறுமனப்பிசின், செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள், பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு, காசித்தும்பை, (வினை) குணப்படுத்து.
ADVERTISEMENTS
Balsamica. நறுமனப்பிசின் போன்ற, குணப்படுத்தக்கூடிய.
Balsamiferousa. நறுமனப்பிசின் அடங்கிய.
Balsamya. நறுமணமுள்ள.
ADVERTISEMENTS
Baltimoren. வட அமெரிக்கப் பறவை வகை.
Baluchitheriumn. காண்டாமிருப்த்தின் முன்மரபுத் தொடர்புடைய மாபெரும் புதைபடிவ விலங்கு.
Balustern. சிறுதூன் வரிசைத் தொகுதி, மாடிக் கைப்பிடிச்சுவர், கைப்பிடி மேடை.
ADVERTISEMENTS
Bambinon. (இத்) குழந்தை,இயநாதரின் குழந்தைத் திருவுருவ ஓவியம், இயநாதரின் குழந்தைத் திருவுருவச்சிலை.
ADVERTISEMENTS