தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bamboo Martமூங்கிலங்காடி, மூங்கில் கடை
Bamboozlev. ஏமாற்று மோசஞ்செய், குழம்பு, மதிகலக்கு.
Bamboozlementn. ஏமாற்றல், மோசம் செய்தல், மனங்குழப்மாக்கல்.
ADVERTISEMENTS
Ban n. தடையுத்தரவு, நாடுகடத்தல், திருச்சபை தடையாணை, விலக்காணை, திருச்சபைப் பழிப்பு, திருப்பழிப்பு, (வினை) தடையாணையிடு, தடைப்படுத்து, கண்டனம் செய், விலக்கீடு செய்.
Ban-3 a. கால்கள் முழங்காற் பகுதியருகில் வளைந்தகன்ற.
Ban(2),ஹங்கேரி குரோசியா முதலிய மாவட்டங்களின் ரஅரரசப் பெயராட்சியாளர்.
ADVERTISEMENTS
Banala. பொதுப்படையான, பொதுநிலையான, நன்கறியப்பட்ட, சிறப்பற்ற, மிகச் சிறுதிறமான.
Banalityn. பொதுச்செய்தி, அற்பம்.
Bananan. ஏற்றன் வாழை, நேந்திர வாழை, வாழை.
ADVERTISEMENTS
Banausian, banausicகைவிளைஞரைச் சார்ந்த, நாகரிகமற்ற, மட்டமான.
ADVERTISEMENTS