தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bandoren. நரப்பிசைக்கருவி வகை.
Bandsn. pl. கழுத்துப்பட்டித் தொங்கல்கள்.
Bandsawn. வாள்போன்று அறுப்பதற்குரிய பற்களிணைத்த வட்டச் சங்கிலி.
ADVERTISEMENTS
Bandsmann. இசைக்குழுவினர்.
Bandstandn. இசைக்குழு மேடை.
Bandstonen. கற்சுவரை வலுப்படுத்தி இணைக்கும் குறுக்குக் கற்பட்டி.
ADVERTISEMENTS
Band-wagonn. இசைக்குழாத்தினர் வண்டி, பயிற்சிக் காட்சியரங்கின் இசைக்குழு வண்டி, வெற்றிபெறும்.
Band-wheeln. இன்னொரு சக்கரத்தோடு பட்டையால் இணைக்கப்ப்டடு இயங்குஞ் சக்கரம்.
Bandy n. வளைகோல், முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல், வளைகோற்பந்தாட்டம், சிறப்புவகை வரிப்பந்தாட்டம், பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை, (வினை) பந்தடி, பந்தெறி, பந்தைக் கைமாற்றி அனுப்பு, பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு, தகதைகளை இடத்துக்கிடம் ந
ADVERTISEMENTS
Bandy(2) n.வண்டி.
ADVERTISEMENTS