தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bandy-balln. வளைகோற் பந்தாட்டம்.
Bandy-leggeda. வளைகாலுள்ள, கோணற்காலுடைய.
Bandymann. வண்டிக்காரன்.
ADVERTISEMENTS
Banen. அழிவுக்காரணம், கேட்டின் கருமூலம், அழிவு, சாவு, குறும்புச்செயல், சஞ்சு.
Baneberryn. கருநச்சுக்கொட்டை வகை, நச்சுக்செடி.
Banefula. அழிவைத்தரத்தக்க, கேடுவிளைவிக்கிற, நச்சுடைய.
ADVERTISEMENTS
Banefulness, n.நிறையழிவுத்தன்மை, பெருங்கேடு.
Banefulyadv. பாதகமாக, பழிகேடாக.
Bang n. வெடி ஓசை, பேரொலியடி, துப்பாக்தி வெடி, திடீர்பேரொலி, த(வினை) பேரொலியுல்ன் அடி, ஒசையொடு மூடு, வெடியோசை செய், நையப்புடை, மிகைத்து நில், மேம்படு, சிறந்ததாமகு, (வினையடை) திடீரென,த சடுதியில். முழுதும், வெடிஓசையுடன் வெடித்து.
ADVERTISEMENTS
Bang n. நெற்றி அளவில் சதுரமாக வெட்டப்பட்ட முன் முடி, (வினை) நெற்றி அளவில் சதுரமாக முன்முடியை வெட்டு.
ADVERTISEMENTS