தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bangeda. முன்முடி சதுரமாக வெட்டப்பட்டுள்ளன.
Banglen. (இ) வணையல், காப்பு.
Bangleda. வளையலுடைய, காப்பணிந்துள்ள.
ADVERTISEMENTS
Bang-tailn. நுனிக்குஞ்சம் சதுரமாக வெட்டப்பட்ட வால், நனி சதுரமாக வெட்டப்பட்ட வால் உடைய விலங்கு.
Banian n. ஆலமரம்.
Banian n. (இ) குஜராத்திய வணிகன், இந்திய வணிகள், ஐரோப்பிய வணிகளின் இந்தியத் தரகன், முதலாளிமத முதலீடு செய்பவன், பனியன் உள்சட்டை.
ADVERTISEMENTS
Banian-dayn. (கப்) புலாலுணவற்ற நாள்.
Banian-hospitaln. விலங்குகளுக்கான மருந்துவ நிலையம்.
Banishv. துரத்து, நாடுகடத்தல் தரீப்பளி, அகற்று புறத்தாக்கு, உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து.
ADVERTISEMENTS
Banishmentn. நாடு கடத்தல், துரத்தல்.
ADVERTISEMENTS