தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Banking | n. நிதிமனைத்தொழில், (பெ) நிதிமனை சார்ந்த. | |
Banking | n. கரையமைத்தல், கடற்கரையில் மீன்பிடித்தல், வானுர்தி வகையில் ஒரு சாய்வாகப் பறத்தல். | |
Banking-house | n. வணிகத் தொழிலமைப்பின் நிதிமனை. | |
ADVERTISEMENTS
| ||
Bank-note | n. பொருளகப் பணமுறி, பொருளகத்தின் பண அளிப்பு வாக்குறுதிச் சீட்டு. | |
Bank-paper | n. சுற்றோட்டத்திலுள்ள பொருளகப் பணமுறி.. | |
Bank-rate | n. இங்கிலாந்தின் பொருளகத்துக்குரியத கழிமான வீழ்ம் | |
ADVERTISEMENTS
| ||
Bankrupt | n. (சட்.) ஒட்டாண்டி, பொருளற்ற கடனாளி, கல்ன் தீர்க்க வகையில்லார், வாமணிகத்தில் தோல்வியுற்றவர், (பெ) கல்ன் தீர்க்க வகையற்ற, பொருளகவகையில் நொடித்த, திறன் இறந்த,(வினை) ஒட்டாண்டியாக்கு, கல்ன் தீர்க்க வகையில்லாமற் செய், வாணிகத்தில் தோல்வியுறு. | |
Bankruptcy | n. கடன்தீர்க்க வகையற்ற நிலை, பொருளக முறிவு, நொடிப்பு. | |
Banksia | n. மலர்ப்புதர்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Banksman | n. சுரங்கக்கரை மேற்பார்வையாளர். |