தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bank-stockn. மூலதன முதலீட்டுப் பங்குகள்.
Bannern. கொடி, படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி, படைத்துறையின் கொடி, ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி, நாட்டுக்கொடி, கொள்கைச்சின்னம், விளம்பரப் பட்டிகை, முனைப்பான விளம்பர அறிவிப்பு,(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
Banner headlineசெய்தித்தாள்களில் முழுநீளக் கொட்டைத் தலைப்பு.
ADVERTISEMENTS
Bannerereda. கொடிகளுள்ள.
Banneretn. தன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன், போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர்.
Banneroln. பெரியவர்களின் கல்லரை மீது வைக்கப்படும் இழவு நேர ஊர்வலக்கொடி.
ADVERTISEMENTS
Banner-screen, n.,கணப்புத்திரை.
Bannockn. புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம்.
Bannsn. pl. திருமண முன்னறிவிப்பு, திருக்கோயில் மணவினைக்கு முற்பட்ட அறிக்கை.
ADVERTISEMENTS
Banquetn. பெருவிருந்து, பெருஞ்சோற்று விழா, பாராட்டுப் பேச்சுக்களுடன் கூடிய விருந்து, (வினை) விருந்தாளி, நிறை விருந்துண், விருந்தாட்டயர், அளவு மீறிக் குடி.
ADVERTISEMENTS