தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Banthine | n. வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு. | |
Banting | n. பருத்த உடலின் தேவையற்ற பொழுப்பு நீக்கும் உணவு முறை. | |
Bantling | n. சிறுகுழவி, மதலை. | |
ADVERTISEMENTS
| ||
Bantu | n. தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த. | |
Banxring | n. சாவகத் தீவுக்குரிய புழுத்தின்னும் அணில் வகை. | |
Banyan | n. (இ.) ஆலமரம். | |
ADVERTISEMENTS
| ||
Banzai | int. ஜப்பானியர்கள் தம் அரசரைத் சந்திக்கும் போது கூறும் வரவேற்புச் சொல், போர்க்கள வீர ஊக்கொலி. | |
Baobab | n. மேற்கு ஆப்பிக்காவிலுள்ள பருத்த அடியுடைய மரவகை. | |
Baptism | n. தீக்சை, ஞானஸ்நானம், மெய்யுணர்பு நீராட்டுச் சடங்கு, பெயரீட்டு விழா, திருக்கோயில் சமய நுழைவுச் சடங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Baptism of blood | உயிர்த்தியாகம், ஞஸ்னஸ்நானம் பெறாத கிறித்தவரின் உயிர்த்தியாகம். |