தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Baptism of freeபடைவீரனின் முதற்போர், கோயில்மணி-கப்பல் ஆகியவற்றின் பெயரீட்டுவினை, 'தூய ஆவி'யின் அருட்கொடை, தீக்குளித்து உயிர்நீத்தல், எண்ணெய்க் கொப்பரைத் தேர்வு.
Baptismala. தீக்கைக்குரிய, தூய நீராட்டுச் சடங்கோடு தொடர்புள்ள.
Baptistn. கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர், இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
ADVERTISEMENTS
Baptist, (1)n.தீக்கை செய்விப்பவர்.
Baptistery, baptistryதீக்கையிடம், ஞானஸ்நானச் சடங்குக்குரிய இடம், முழுநீராட்டு வினைக்குரிய தொட்டி.
Baptizev. தீக்கை பெறுவி, திருவினை முழுக்காட்டுச்செய், ஞானஸ்நானம் செய்வி, பெயரீட்டு விழாவாற்று, சமயநுழைவுச்சடங்கு செய், தூய்மைப்படுத்து, மேன்மையுறச் செய்.
ADVERTISEMENTS
Barஅருந்தகம், மதுக்கூடம், மது அருந்தகம்
Bar n. கம்பி, கோல், உலோகங்களாலான சலாகை, தண்டு, கட்டை, நீண்ட மரத்துண்டு, பாளம், வார், சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி, தாழ், தாழ்பாள் கட்டை, தடை, தடைகள், தடங்கல், தடைவேலி,தடை வரம்பு, எல்லை, இடையீடு தடுப்பு, தடை நடவடிக்கை, முறைமன்றக் கம்பித்தடுப்பு, தேறல்
Bar n. பெரிய ஐரோப்பியக் கடல்மீன்வகை.
ADVERTISEMENTS
Bar-3 n. (வான்) இலக்கழுத்தம் சதுர செண்டிமீட்டருக்கு இலட்சநொடி விசைகளுக்கு நிகஜ்ன வளிமண்டல அழுத்த அளவை,(வேதி) 'இலங்கழுத்தம்' சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கொடி விசைக்கு நிகஜ்ன அழுத்தம்.
ADVERTISEMENTS