தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barbed-wiren. வரிமுட்கம்பி, குத்துமுள் வரிந்த கம்பி.
Barbeln. வாயருகே நார்போன்ற தசையிழை அமைவுடைய மீன் வகை, தாடி போன்ற தசையிழை அமைவு.
Bar-belln. உடற்பயிற்சியில் 'வன்பிடி'க்கருவி, இரு புறமும் பளுத்தாங்கிய இரும்புத்துண்டு.
ADVERTISEMENTS
Barbern. அம்பட்டன், முடி ஒப்பனையாளர், (வினை) மயிர் களை, முடி வெட்டு.
Barberry, barberyமஞ்சள் வண்ணமலரும் செந்நிறப்பழமும் கொண்ட புதர்ச்செடி வகை.
Barbetn. அலகடியில் முள்போன்ற மயிர்க் கொத்துடைய பறவை வகை.
ADVERTISEMENTS
Barbetten. கோட்டையில் அல்லது கோட்டையின் வௌதப்பாதுகாப்பரண், கொங்குபால அஜ்ண்.
Barbital, barbitoneதூக்கமருந்தாகப் பயன்படுத்தப்படும் வௌ஢ளை உருப்பளிங்குப் பொடி.
Barbizon, n.,பாண்டனேபுளுவுக்கு அண்மையுள்ள கிராமம்.
ADVERTISEMENTS
Barbolan. வண்ணப்படிவ மலர்கள்-கனிகள் முதவலியவற்றைப் பதித்துச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு.
ADVERTISEMENTS