தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Banistern. படிக்கட்டுக் கைப்பிடிக்கம்பி.
Banjon. தம்பூராவில் உள்ளது போன்ற பத்தருடைய ஐந்து நரம்புக் கருவி.
Banjoistn. நரப்பிசைக் கருவி வகையைக் கையாளுபவர்.
ADVERTISEMENTS
Bank n. மேடு, திட்டு, திடல், அணைகரை, வரப்பு, ஆற்றங்கரை, ஏரிக்கரை, நீர்நிலை அடித்தளம், கடல் அடித்தளம் மேடு, பாதையோர உயர்வரம்பு, உச்சமட்ட மேகத்தொகுதி, உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி, பள்ளத்தின் வாய் ஓரம், நிலக்கரிச் சுரங்க முப்ப்பு,ஞ நீராழமற்ற இடம், கிளிஞ்சல்
Bank n. பொருளகம், நிதிமனை, பொருள் வைப்பிடம், பணங்கொடுக்கல் வாங்கல் மனை, வட்டிக்கடை, காசுக்கடை, சேமிப்புப் பணப்பெட்டி, பொதுநிதி, சேமநிதி, நிதி நிலுவை, நிலவர மூலதனம், விடுமுதல், சூதாட்டத்தின் மூலதனம், சூதாட்டக்கள மேசைப்பணம், எவரும் எடுத்தாள உரிடை உடைய பொதுச்
Bank-3 n. கைதிக்கப்பலில் தண்டுவலிப்பவரின் இருக்கைப் பலகை, துடுப்பு வரிசை, தண்டுத்தொகுதி, இசைக்கருவி முறுக்கானி வரிசை, தொழிறகள மேசை, பட்டறைப்பலகை, நடுவர் அமரும் நீள் தவிசு, பாண்டத்தொழிற்களம், அன்னம் முதலிய பறவைகளின் கும்பு.
ADVERTISEMENTS
Bank of issueபணச்சீட்டைத்தானே வௌதயிடும் பொருளகம்.
Bank up,பனிக்கட்டிகளைத் தொகுதியாகச் சேர்த்துக் குவி, அல்ர்த்தியாகு, செறிவாக்கு.
Bankablea. பொருளகம் ஒப்புக்கொள்ளக்கூடிய.
ADVERTISEMENTS
Bank-billn. பொருளகங்களிடையே பரிமாறப்படும் கடன் சீட்டு.
ADVERTISEMENTS