தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bank-bookn. வாடிக்கையாளரின் பொருளகக் கணக்குப் புத்தகம்.
Bank-chequen. வங்கியாணைச்சீட்டு, காசோலை.
Bank-creditn. பிணையத்தின் மீது பணம் மிகையாக எடுக்கும் நிதிமனை ஏற்பாடு.
ADVERTISEMENTS
Banker n. பொருளாக முதல்வர், நிதிமனை நடத்துபவர்,பொருளகப் பங்காளி, பொருளக இயக்குநர், மடபொருளக ஆளுநர், பொருளகத்தொழில் இருப்பவர், சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர், பந்தயச்சீட்டாட்ட வகை, குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர்.
Banker n. கொற்றனின் பணிக்குரிய அடைகல், கொல்லமத்து வேலையின் அடிப்பலகை.
Banker-3 n. தொழிலாள், கரைதாவும் வேட்டைக்குதிரை.
ADVERTISEMENTS
Banker-markn. கல்லில் தொற்றன் பொறிப்பு.
Bankersவைப்பகர், வங்கி
Banketn. பொன்விளையும் தென்னாப்பிரிக்கக் கூழாங்கற்பாறை வகை.
ADVERTISEMENTS
Bankhighadv. கரைததும்பி.
ADVERTISEMENTS