தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bandelier | n. துப்பாக்கிக் குண்டுகளுக்கான தோளணிப்பட்டை. | |
Banderilla | n. மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை. | |
Banderillero | n. கொடி கொண்ட எறிபடை ஏந்திய மஞ்சு விரட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Banderol, banderole | பனாய்மரத்தலைப்பில் உள்ள இரு பிளவான பக்கமுடைய கொடி, போர்வீரன்.ஈட்டியின் துகிற்கொடி, அணியிழைச்சுருள், (க-க) பட்டயக்கல். | |
Bandicoot | n. பெருச்சாளி. | |
Bandit | n. கொள்ளைக்காரர், சட்ட மீறுபவர், சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர், சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர். | |
ADVERTISEMENTS
| ||
Bandmaster | n. இசைக்குழுத்தலைவர், இசைக்குழு இயக்குநர். | |
Bandog | n. சங்கிலியால் கட்டப்பட்ட நாய், பெரிய வேட்டை நாய், குருதிமோப்ப நாய். | |
Bandolero | n. வழிப்பறி செய்பவர், ஆறலைக் கள்வர். | |
ADVERTISEMENTS
| ||
Bandoline | n. முடி அல்லது மீசையைப் படியவைக்கும் பசைநெய். |