தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Banc,banco n. பொதுச்சட்ட நீதிமன்றம்.
Banco n. பொருளகக் கணக்கு முறையில் வழங்கும் திட்ட நாணயம்.
Bandn. கட்டு, தளை, இழைக்கச்சை, தளைக்கயிறு, கட்டுக்கம்பி, இணைப்புத்தகடு, புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார், அரைக்கச்சை, சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை, வார், சக்கர இணைப்புப்பட்டை, வண்ணக்கரை, பட்டைக்கோடு, அடையாளச்சின்னம், குழு, குக்ஷ்ம் கூட்டணி, ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம், இசைமேளம், இசைக்கருவிக்கூட்டு, இசைக்கருவியாளர் குழாம், (வினை) கட்டு, இணை, வரிந்து கட்டு, ஒருங்கு கூட்டு, குழுவாக அமை, பட்டைப் கோடுகளிடு.
ADVERTISEMENTS
Bandage n. கட்டு, கட்டுமானம், புண் கட்டுத்துணி, துணப்பட்டை, கண்கட்டு, (வினை) கட்டுப்போடு, வரிந்து கட்டு, கண்களைக் கட்டு.
Bandaloren. விளையாட்டு வட்டு, திருதுவட்டு.
Bandanar bandannan. (இ.) வண்ணப்புள்ளியிட்ட கைக்குட்டை, மணிக்குட்டை.
ADVERTISEMENTS
Bandarn. (இ.) குரங்கு வகை.
Bandboxn. மாதர் உடையணிமணிகளுக்குரிய அட்டைப்பெட்டி.
Bandeaun. மயிக்கொடி, முடிகட்டு கயிற்றிழை, பெண்டிர் தொப்பியின் உட்பட்டை, கண்ணுக்குரிய துணிக்கட்டு,
ADVERTISEMENTS
Bandeletn. (க-க.) தூணின் சுற்றுவரிப்பட்டை.
ADVERTISEMENTS