தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ballsn. விரைகள், அறிவீனம்.
Ballyhoon. கீழ்த்தர ஆரவார விளம்பரம்.
Ballyragv. கேலிசெய், முரட்டு விளையாட்டில் ஈடுபடு.
ADVERTISEMENTS
Ballyraggingn. வசைச்சொல்லால் வதைத்தல், வினாக்களால் வதைத்தல்.
Balminessn. நறுமணத்தன்மை.
Balmln. நறுமனப்பொருள், நன்மணமருந்து, மரப்பிசின் வகை, நோவகற்றும் களிம்பு. இன்னலம், நறும்பிசின்தரும் மரவகை.
ADVERTISEMENTS
Balmoraln. பின்னல் வேலைப்பாடுள்ள காலணி வகை, மாதர் உள்ளாடை, ஸ்காத்லாந்து நாட்டுக்குல்லாய்.
Balmya. நறுமணமுள்ள, மென்மையும் தணிவுமுடைய குணப்படுத்தத்தக்க.
Balneala. நீராடல் சார்ந்த.
ADVERTISEMENTS
Balnearyn. நீராட்டு, நீராடும் இடம், மருத்துவநலச் சுனை,(பெ) நீராட்டுக்குரிய, நீராடும் இடத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS