தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ballistic a.உந்து விசைப்படையைச் சார்ந்த.
Ballistic missileசெலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை.
Ballistic pendulumஉந்து படைவிசை மானி, உந்து படை வேகத்தை அளக்கவல்ல தொங்கற்பாளமுடைய பொறி.
ADVERTISEMENTS
Ballistiten. புகையற்ற வெடிமருந்துத்தூள்.
Balliumn. பண்டைக் கோட்டையின் வௌதச்சுவர், புற முற்றம், கோட்டைவரம்பின் உள்முற்றம்.
Ballm of Gileadபண்டு நோவகற்று மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு.
ADVERTISEMENTS
Ballon dessain. (பிர) புதிய கொள்கைமாற்ற வகையில் பொதுமக்களின் அல்லது அயல்நாடுகளின் சகிப்புத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் தேர்வுமுறை.
Ballonetn. புகைக்கூண்டு, அல்லது வானுர்தியில் உள்ள காற்றறைப் பை.
Balloonn. ஆவிக்கூண்டு,புகைக்கூண்டு, விளையாட்டு ஊதற்பை, உப்பற்பையுறை, விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை, தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு, மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம், (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை,(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல், புகைக்கூண்டுபோல் பருமனாக, ஊது, உப்பலாகு.
ADVERTISEMENTS
Balloon barrageபுகைக்கூண்டுக் கட்டமைப்புனிணைக்கப்பட்ட எஃகுக் கம்பி வடத்தாலமான வானுர்தித் தாக்குதலுக்குரிய தடுப்பரண் காப்பு.
ADVERTISEMENTS