தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subcommitteen. உட்குழு, குழுப்பிரிவு.
Subconsciousn. அரை உணர்வுத்தளம், உளத்தின் அடியுணர்வுத்தளம், அரையுணர்வுத் தளச்செயல் தொகுதி, (பெ.) அரையுணர்வுத் தளஞ் சார்ந்த, அடியுணர்வுக்குரிய.
Subcontiguousa. நெருக்கத்திலுள்ள, தொடும் நிலையிலுள்ள.
ADVERTISEMENTS
Subcontinentn. துணைக்கண்டம், கண்டத்தின் தனிப்பண்புடைய பகுதி, தனிப்பண்புடைய பெரும்பரப்பு, சிறுகண்டம்.
Subcontinentala. துணைக்கண்டப் பண்புடைய.
Subcontinuousa. முற்றிலுந் தொடர்ச்சிபெறாத.
ADVERTISEMENTS
Subcontract v. உள் ஒப்பந்தஞ் செய்துகொள், கீழ்க்குத்தகை ஏற்றக்கொள், கீழ்குத்தகை விடு.
Subcontractorn. கீழொப்பந்தக்காரர், துணைக் குத்தகையாளர், உட்குத்தகையாளர்.
Subcontrarietyn. (அள.) குநிலை முரண், முற்கோள்களின் சிறிது முரண்பட்ட தொடர்பு.
ADVERTISEMENTS
Subcontraryn. குறைநிலைமுரண், சிறிதளவு முரண்பட்ட முற்கோள், (பெ.) குறைநிலை முரணான, சிறிது முரண்பாடான.
ADVERTISEMENTS