தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subcylindrical | a. வட்டணிமை வடிவான, ஏறக்குறைய நீள் உருளை வடிவான. | |
Subdecanal | a. துணைமைக் கோயிற்குரு சார்ந்த. | |
Subdecuple | a. பத்தில் ஒரு கூறு கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Subdelirium | n. (மரு.) தொடக்க நிலைச் சன்னி. | |
Subdiaconate | n. துணைமைக் கோயிற்குரு பதவி, துணைநிலைக் கோயிற்குரு நிலை. | |
Sub-divide | v. உட்பிரிவு செய். | |
ADVERTISEMENTS
| ||
Subdivision | n. உட்பிரிவு, வட்டகைப்பிரிவு, உள்வட்டகை, கீழ்வட்டகை, உட்பகுப்பு. | |
Subdivisional | a. உட்பிரிவு சார்ந்த, கீழ்வட்டகை சார்ந்த. | |
Subdivisive | a. உட்பகுப்பான, உட்பகுப்புச்சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Subdolous | a. தந்திரமுள்ள, சூழ்ச்சிமிக்க. |