தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tobacconistn. புகயிலை வணிகர்.
Tobacco-stoppern. புகையிலைத் திணிகோல், குழாயில் புகையிலையைத் திணிப்பதற்குரிய கருவி.
To-ben. எதிர்காலம், (பெயரடை) எதிர்காலத்திற்குதரிய.
ADVERTISEMENTS
To-ben. சரிசறுக்கு கலம், சரிவில் சறுக்கிச் செல்லும் முகபப்பு மேனோக்கிய தட்டையடியுடைய வண்டி, பனிச்சரிவுச் சறுக்குகலம், (வினை) பனிச்சரிவு சறுக்குகலத்தில் சறுக்கிச் செல், சறுக்கிச் செல்.
Tobogganern. பனிச்சரிவுச் சறுக்கூர்தியிற் செல்பவர்.
Tobogganingn. பனிச்சரிவுச் சறுக்குகலச் செலவு.
ADVERTISEMENTS
Toboggan-shoot, toboggan-sliden. மோதல் தவிர்க்கும் சறுக்கூர்தி நெறிப் பாகுபாட்டு அமைவு.
Tobyn. பொம்மைக்குடுவை, முக்கோணத் தொப்பியுடைய கிழவன் வடிவமைந்த சாடி.
Toby-collarn. குச்சுநாய்க் கழுத்துப்பட்டை, குச்சநாய்க் கழுத்துமயிர் தொங்கற்பட்டைபோன்ற கழுத்தணி வகை.
ADVERTISEMENTS
Tolbutamiden. நீரிழிவுநோய் மருந்து வகை, ராஸ்டினான், ஒரிநாசா.
ADVERTISEMENTS