தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tombac, tombakதம்பாக்கு, அணிமணிகளுக்குப் பயன்படும் செம்பு துத்தநாகக் கலவை.
Tombolan. யோகப் பரிசுச்சீட்டு, பகட்டணிப் பொருள்களைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படுங் குலுக்குச்சீட்டு.
Tomboyn. தெறியாட்டப்பெண், சாகசப்பெண்.
ADVERTISEMENTS
Tombstonen. நடுகல், கல்லறைக்கல்.
Tommy-barn. திருப்புளி.
Tongue-bitn. குதிரைக் கடிவாளவாய்க் கம்பி.
ADVERTISEMENTS
Tonguebonen. வளைந்த நாவடி எலும்பு.
Tonka bean tonka beann. மணவிதை வகை, பொடிக்குப் பயன்படும் விதை.
Tool barகருவிப்பட்டை
ADVERTISEMENTS
Tooth-billeda. பறவை வகையில் பல்லலகுடைய, பல் போலும் உமறுப்பார்ந்த அலகுடைய.
ADVERTISEMENTS