தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Toxicophobian. நச்சூட்டச்சக் கோளாறு.
Toynbee Halln. லண்டன் மாநகரத்தில் 1க்ஷ்க்ஷ்4-ல் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகக் குடியற்றப்பகுதி.
Trabeate, trabeatedகட்டுமான வகையில் தூலங்களையே பயன்படுத்துகிற, வில் வளைவு பயன்படுத்தாத.
ADVERTISEMENTS
Trabeationn. தூலக்கட்டமானமுறை, வில்வளைவுப்ளைப் பயன்படுத்தாது தூலங்களைமட்டுமே பயன்படுத்துங் கட்டுமானம்.
Trabeculan. (உள்) உறுப்பின் ஆதாரத் தசைமம்,. உறுப்பின் ஆதார நரம்புநாளம்., (தாவ) தண்டுபோன்ற புறவளர்ச்சி.இ
Traceablea. வரையப்படத்தக்க, வரைபடம் வகையில் படியெடுக்கத்தக்க, பின்பற்றத்தக்க, தடம் கண்டுபிடிக்கத்தக்க, மூலம் கண்டறியத்தக்க, கண்டுபிடிக்கத்தக்க, தேடிக் காணக்கூடிய.
ADVERTISEMENTS
Trackmobilen. இருப்புந்து, ஊர்திப் பகுதிகளை இடமாற்றப் பயன்படும்படி தண்டவாளத்திலும் பாதையிலுஞ் செல்லவல்ல உந்து கலம்.
Tractablea. எளிதாக இணக்குவிக்கக்கூடிய, எளிதிற் பயிற்றுவிக்கத்தக்க, பணிவிசையான, எளிதிற் கையாளத்தக்க, கையாட்சிக்கு ஒத்திசைந்து போகக்கூடிய, எளிதில் உருவாக்கத்தக்க, இசைவிழைவான.
Traduciblen. தூற்றத்தக்க, இகழத்தக்க.
ADVERTISEMENTS
Train;-bandn. (வர) முற்கால லண்டன் நப்ர்க் காவற் படைப் பிரிவு.
ADVERTISEMENTS