தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trawl-boatn. பெரும் பைவலைப் படகு.
Tread-boardn. படி முகடு, படிக்கட்டுகளின் உச்சப்படி, ஏறுபடிக்காலின் மிதிகட்டை.
Treasonablea. இராசத் துரோகக் குற்றஞ்சார்ந்த.
ADVERTISEMENTS
Treatablea. ஒப்பந்தப் பேச்சு நடத்தத்தக்க, செய்முறை செய்யத்தக்க, நடத்தத்தக்க, செய்முறை செய்யத்தக்க, நடத்தத்தக்க, பதப்படுத்தத்தக்க, வாதிக்கத்தக்க.
Treblen. மும்மடங்கு, முக்கூறாயுள்ளது, சீட்டாட்ட வகையில் கெலிப்பு அலகுக்கூறு, (இசை) பெண்டிர் உச்சக்குரல், சிறுவன் உச்சக்குரல், (பெயரடை) மும்மடங்கான, மும்மடியான, முக்கூறான, மூன்றால் பெருக்கப்பட்ட,. ஸீன்றுதடவையாக்கப்பட்ட, (இசை) பையன் குரல் வகையில் உச்ச நிலைப்பட்ட, (வினை) மும்மடங்காக்கு, மூன்றால் பெருக்கு, மும்மடங்காகு., மூன்றால் பெருக்கப்படு, மும்மடங்கு மிகு.
Tremblen. நடுக்கம், நடுக்கநோய் வகை, துடிப்பதிர்பு, (வினை) நடுங்கு, அஞ்சி நடுங்கு, பதற்றங்கொள், உதறல்கொள், இலைகள் வகையில் அதிவுறு., ஊசலாடு.
ADVERTISEMENTS
Tremblern. நடுங்குபவர், மின்காப்பதிர்வு, தானாக அதிர்ந்து மின்விசைக் காப்பொழுங்கு செய்யும் அமைவு, மின்விசை மணி.
Tremblingn. நடுங்குதல், நடுக்கம், (பெயரடை) நடுங்குகிற.
Tremblya. துடிதுடிக்கறி, அதிவுறுகிற.
ADVERTISEMENTS
Triabdelphousa. (தாவ) மூன்று அடைவுகளாயுள்ள பூவிழைகளுடன் கூடிய.
ADVERTISEMENTS