தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tribulation | n. கொடுந்துன்பம், இன்னல். | |
Tribunal, | நீதிபதி இருக்கை, முறைமன்றத் தலைமை இருக்கை, தீர்ப்புமன்றம், தீர்ப்புரிமைப் பீடம், தீர்ப்பு அதிகாமுடைய அமைப்பு. | |
Tribune | n. (வர) உரிமக் காவலர், படைத்துறை அலுவலர், பணத்துறற அலுவலர், மப்க்ளார்வத் தலைவர்., கிளர்ச்சித் தலைவர், கிளர்ச்சித் தலைவர்,. | |
ADVERTISEMENTS
| ||
Tribune | n. பண்டை ரோமரிடையே நீதிமாளிகையில நடுவர் உயர் பீடம், திருடூற்றிருக்கை, மாவட்டச் சமயமுதல்வரின் திருவிருக்கைகொண்ட அரை வட்ட ஒவக்கிடம், உரைமேடை., பிரெஞ்சு மக்கள் மன்றத்தில் பேச்சாளர்கள் நின்றுபேசம் மேடை? பொதுப்பேருரை மேடை. | |
Tributary | n. திறை செலுத்தும் நாடு, திறை செலுத்தும் அரசர், கிளையாறு, உபதி, (பெயரடை) திறைசெலுத்துகிற, கப்பங்கட்டுவதற்குட்பட்ட, ஆறு வகையில் உடனிணை கிளையாகவுள்ள, பெரிய ஆற்றில் நீர்பெருக உதவுகிற, துணையான, உடனுதவியான. | |
Tribute | n. கப்பல், திறை, திறை செலுத்துவதற்குடபட்ட நிலை, பங்களிப்பு, துணையுதவி, மனமார்ந்த, போற்றரவு, தகுதிப்பாராட்டு, புகழுரை, பாராட்டுச் சின்னம், நன்மதிப்புச் சின்னமான அன்பளிப்பு, பணி மதிப்பீட்டுக் கொடை, காதல் ஆர்வப்பரிசு, காதல் பாராதட்டுரை, காதல் ஆர்வ அன்பளிப்பு, காதல் மதிப்புச் சின்னம், நிவேதனம், படையல், போற்றுதலுரை, (சுரங்) சுரங்கத் தொழிலாளி செய்த வேலைக்காக அவருக்குக் கொடுக்கப்படும் விளைவுப் பங்கு அல்லது அப் பங்குக்கு ஈடான பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Trilabiate | a. (தாவ) மூவிதழுடைய, (வில) மூவிதழுறுப்புக்களையுடைய. | |
Trilby, trilby hat | n. மென்மயிர்க் கம்பளத் தொப்பி. | |
Trilobate | a. மூன்று மடல்களடைய. | |
ADVERTISEMENTS
| ||
Trilobite | n. முக்கூற்றுடலினையுடைய தொல்லுயிரூழி விலங்கின வகை. |