தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transmiss;iblea. அனுப்பப்படத்தக்க, செய்தி வகையில் அனுப்பித் தரக்கூடிய, ஊடுகடத்தப்படத்தக்க, இடமாற்றி அனுப்பத்தக, மரபுவழிச் செல்ல விடத்தக்க, விசை வகையில் இணைப்பீடு செய்தனுப்பதக்க, கைவழி அனுப்பததக்க, வாங்கி வழங்கத்தக்க, கொடுத்தனுப்பக்கூடிய.
Transmissibilityn. அனுப்பீட்டு நிலை, கொடுத்தனுப்பத்தக்க இயல்பு, ஊடுகடத்தீட்டியல்பு, வாங்கி வழங்கீட்டியல்பு, விசை வகையில் இணைப்புறவுச் தவு, ஒலிபரப்பப்படுந் தன்மை.
Transmittablea. அனுப்பதக்க, செய்தி வகையில் ஊடனுப்பத்தக்க, ஒலிபரப்பவல்ல.
ADVERTISEMENTS
Transpirablea. ஆவியாககத் தக்க, வௌதவரத்தக்க.
Transplant;ablea. மாற்றி நடத்தக்க, பெயர்த்து நடவு செய்யத்தக்க.
Transportabil;ityn. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குறறக் குடியிருப்புக்கு அனுப்பப்படத்தக்க நிலை, நடுகடத்து நிலை.
ADVERTISEMENTS
Transportablea. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குற்றக் குடியிருப்ப்புக்கு அனுப்ப்பபடத்தக்க நிலை, நடுகடத்து நிலை.
Transubstantiatev. பொருண்மை மாற்றுறு., ஒரு பொருள் வகையில் இன்னொரு பொருளாக மாறிவிடு.
Transubstantiation, nl.பொருண்மை மாற்றம், ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றிவிடுதல், பொருள் மாற்றமைவு, ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல், ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல், கிறித்தவ சமயத்துறையில் திருக்கோயில் வழிபாட்டு அப்பமும் மதுவும் முழுதுமே இயேசுவின் திருவுடல் குருதிகளாக மாறிவிடுகிறதென்ற கோட்பாடு.
ADVERTISEMENTS
Traverse-tablen. திருக்குநேர்வுப் பட்டிகை, புயல் சுழி நேரக் கப்பல் குறுக்குமறுக்குப் போக்கின் நேர் கடப்புத் தொலைவுக் கணிப்பிற்கு உதவும் அட்டவணை.
ADVERTISEMENTS