தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Triablea. முறைமன்ற விசாரணைக்குரிய, வழக்காடற்குரிய.
Tribadism, tribadyபெண்களிடையே இயல் முரணிய பாலினப் புணர்ச்சி.
Tribala. குலமரபுக்குழு சார்ந்த, குலமரபு நாகரிகப்படியிலுள்ள, மூலக் குலமரபுச் சின்னமான.
ADVERTISEMENTS
Tribalismn. குலமரபு அமைப்புமுறை, குலமரபமைப்பு மனப்பான்மை, குலமரபுப்பற்று.
Triballyadv. குலமரபு அமைப்பு முறையில், குலமரபு அமைப்பு முறைப்படி.
Tribasica. (வேதி) காடிப்பொருள்கள் வகையில் பதிலீடு செய்யத்தக்க மூன்று நீரக அணுக்களையுடைய.
ADVERTISEMENTS
Triben. குலமரபுக் குழு, இனமரபுக் குழு, நாகரிகத் தொடக்க காலச் சமுதாயம், நாகரிகமற்ற இனக்குழு.
Tribesmann. குலமரபுக் குழுவினர், ஒரு குடும்பினர், தம் இனத்தவர்.
Triblet, triboletபடியுள, உலோகப்பொருள் உருவாக்கப் பயன்படும் உருள்தடி.
ADVERTISEMENTS
Tribometern. உராய்வுமானி, உராய்வினை அளப்பதற்கான பனிச்சறுக்குவண்டி போன்ற அமைவு.
ADVERTISEMENTS