தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trilobitica. தொல்லுயிரூழி முக்கூற்றுடலுயிரின வகை சார்ந்த.
Triphibiann. நில-நீர்-வான் ஆகிய மூவழிகளிலும் செல்லத்தக்க.
Trisyllabica. சொல் வகையில் மூவசையுடைய.
ADVERTISEMENTS
Trisyllablen. மூவசைச் சொல்.
Triturablea. நுண்ணயப் பொடியாக அரைக்கத்தக்க.
Troblousa. (பழ) தொல்லை நிறைந்த, கிளர்ச்சிகளுக்குரிய, அலைவுற்ற, கலக்கமுற்ற.
ADVERTISEMENTS
Tromban. (இசை) எக்காளம், ஊதுகொம்புக் கருவி.
Trombonen. பேரிசைக் கொம்பு.
Trombonistn. பேரிசைக் கொம்பூதுபவர்ட.
ADVERTISEMENTS
Troubadourn. யாழ்ப்பாணர், பிரெஞ்சுநாட்டுப் பிரவென்சு பகுதியிலிருந்து தொடடிங்கி மேலே ஐரோப்பா வெங்கும் பதினோராம் நுற்றாண்டில் பரவி இயங்கிய நாடோ டி இசைப் பாடகர்.
ADVERTISEMENTS