தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tubbya. தொட்டி வடிவான, உப்பிய வட்ட வடிவமான, வெற்று மிடாப்போன்று ஒலிக்கிற, ஊழற் சதையான, இசைக்கருவி வகையில் கம்மிய ஒலியுடைய.
Tuben. குழாய், வளியிசைக்கருவியின் குழற் பகுதி, குழல் வடிவக் கொள்கலம், குக்ஷ்ய் வடிவ உறுப்பு, சுவாசக்குழாய், லண்டன் நகரக் குழாய்வடிவ அடி நில இருப்புப்பாதை, (வினை) குழாய் இணை, குழாய் அமை, குழாயில் அடை, லண்டன் அடிநிலக்குழாய் இருப்புப் பாதையில் செல், (மரு) குதிரைக் குரல்வளைக் குழலில் குழாய் பொருத்து.
Tube lightகுழல் விளக்கு
ADVERTISEMENTS
Tube;-welln. குழாய்க்கிணறு.
Tubeda. குழாய் இணைத்த, குதிரை வகையில் குரல்வளைக் குழாயில் குழாய் செருகப்பட்ட.
Tube-flowern. அழகுச்செடி வகை.
ADVERTISEMENTS
Tubern. கிழங்கு, தண்டங்கிழங்கு, சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு கட்டி, கழலை, உபுடைப்பு, வீக்கம்.
Tuberclen. எலும்புப்புடைப்பு, கழலை, கழலைப்புற்று, (தாவ) சிறு முடிச்சு வேர், சிறு கிழங்கு.
Tubercled,a.எலும்புப் புடைப்புடைய, கழலை வாய்ந்த.
ADVERTISEMENTS
Tuberculara. கழலை வடிவான, கணுக்கணுவாகப் புடைத்த, எலும்புப் புடைப்டபுக்களையுடைய, வேர் முடிச்சுக்களையுயை.
ADVERTISEMENTS