தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tubiforma. குழாய் வடிவான.
Tubilinguala. குழாய் வடிவு நாவினையுடைய.
Tubing n.குழாய் அமைத்தல், குழாயாக்கம், குழாய்த் தொகுதி, குழாய்ச் சரக்குத் தொகுதி.
ADVERTISEMENTS
Tub-thumpern. மேடைப்பேச்சாளர்.
Tub-thumpingn. மேடைப்பேச்சு (பெயரடை) மேடைப்பேச்சு பற்றிய.
Tubulara. குழாய் வடிவான, குழாயினை உடைய, குழாயடினுள்ளான, குழாய்களின் அடங்கிய, குழாய்கள் வழிச் செயலாற்றுகிற, மூச்சுவிடும் வகையில் பொள்ளொலியுடைய, பொள்ளற் குழாய் வழி காற்றுச் செல்லும் வழி காற்றுச் செல்லும் போது உண்டாகும் ஒலி செய்கிற.
ADVERTISEMENTS
Tubulen. சிறு குழாய்.
Tubulilflorala. கிளைமலர்கள் குழல்வடிவாகக் கொண்ட,
Tubulosea. குழாய் வடிவான.
ADVERTISEMENTS
Tubulousa. குழாய் வடிவான.
ADVERTISEMENTS