தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tub-wheeln. தோல் கழுவப் பயன்படும் சுழல்மிடாத் தொட்டி.
Tug-boatn. இழுவை நீராவிப் படகு, இழுவைக் கப்பல்.
Tumblen. தரக்கி வீழ்வு, தடுமாற்றம்,. குட்டிக்கரணம, கலைமறிவு வீழ்வு, கழைத்கூத்து, வேடிக்கை, குழப்பநிலை, தலைகாலறியாத் தடுமாற்ற நிலை, குளறுபடி, (வினை) திடுமென விழு, உருண்டு விழு,. மறிந்து விழு,. குப்புற விழு,. உருளு, சுழன்று செல், தட்டுத்தடுமாறிச் செல், உருண்டு புரண்டு செல், விழுந்தெழுந்து, செல், தலைக்குப்புற விழு, தலைகீழாக்கு, இழுத்துத்தள்ளு, கீழே தள்ளு, சீர்குலை, குட்டிக் கரணமிடு, கழைக்கூத்தாட்டம் ஆடு, பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு, வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு, மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு, (இழி) படுக்கச் செல், (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு.
ADVERTISEMENTS
Tumble-bugn. சாணத்தில் வளரும் வண்டுவகை.
Tumbleda. உருண்டு விழுந்த, குழப்பமான.
Tumble-downa. பாழான, இடிந்த.
ADVERTISEMENTS
Tumblern. உருளுபவர், உருள் குவளை, டம்ளர், தலைகீழாக்குபவர், கழைக் கூத்தாட்டுச் செய்பவர், கரணமிடும் புறா வகை, மறியுருட்பொம்மை, குடிநீர்க் குவளை, துப்பாக்கிப் பொறிப்பகுதி.
Tumblerful.n. குவளை நிறையளவு.
Tumblingn. உருளுகை, புரளுகை, (பெயரடை) உருள்கிற, புரள்கிற.
ADVERTISEMENTS
Tumbrel, tumbril,கவிகலம், (வர) படைக்கலப் பொருள் எடுத்துச் செல்ல உதவும் இருசக்கர மூடுவண்டி, எருவண்டி, தொட்டி வண்டி, பிரஞ்சுப்புரட்சி காலத்தில்கைதிகளை இட்டுச் சென்ற திறந்த மொட்டைவண்டி, முற்காலத் தண்டணைக்கருவி வகை.
ADVERTISEMENTS