தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turbinated | a. பம்பர வடிவான, மறிகுவிகை வடிவான, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான. | |
Turbination | n. திருகுசுருள் வடிவம், பம்பர வடிவமாதல், பம்பர வடிவமாக்குதல். | |
Turbine | n. விசையாழி, விசைப்பொறி உள. | |
ADVERTISEMENTS
| ||
Turbined | a. விசையாழியினையுடைய. | |
Turbine-pump | n. சுழலாழிவிசை நீரேற்றப்பொறி. | |
Turbine-steamer | n. நீராவி விசையாழியால் இயங்குங் கப்பல். | |
ADVERTISEMENTS
| ||
Turbit | n. குறும்புறா. | |
Turbo | n. அகல்வாய்ச் சங்கு வகை, அகல்வாய்ப் பம்பர வடிவச் சுருள்சிப்பி வகை. | |
Turbulence | n. குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Turbulent | a. கொந்தளிப்பான, குமுறலான், கிளர்ந்தெழுகிற, சுழன்று எழுகிற, பேராரவாரமுடைய, கீழ்ப்படியாத. |