தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Turbann. தலைப்பாகை.
Turbaneda. தலைப்பாகையணிந்துள்ள.
Turban-shelln. திருகுசுருள் சிப்பி வகை.
ADVERTISEMENTS
Turban-stonen. தலைக்கல் தூபி, உச்சியில் தலைப்பாகையுருவஞ் செதுக்கப் பெற்றுள்ள முஸ்லீம் கல்லறை நடுகல் தூபி.
Turban-topn. காளான் வகை.
Turbaryn. அயற்கரி எடுப்புரிமை, மற்றவர் நிலத்திலிருந்து தூள் நிலக்கரி எடுத்துக்கொள்வதற்கான உரிமை, தூள்கரி தொடுநிலம், தூள் நிலக்கரி தோண்டி யெடுக்கப்படுமிடம்.
ADVERTISEMENTS
Turbida. கலங்கலான, சேறான, நீர் வகையில் குழம்பிய, மண்டியான, சகதியான, தௌதவற்ற, குழப்பமான, சீர்குலைந்த.
Turbid;ityn. கலங்கல் நிலை.
Turbinaln. மூக்குச்சுருள் எலும்பு, (பெயரடை) பம்பர வடிவான, மறிகுவிகை உருவுடைய, பம்பரம்போற் சுழல்கிற, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
ADVERTISEMENTS
Turbinate n.சங்குவகை, பம்பர வடிவான திருகுசுருட் சிப்பி, மூக்கின் சுருள் எபு (பெயரடை) பம்பர வடிவான, மறி குவிகை, வடிவுடைய, பம்பரம்போற் சுழல்கறி, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
ADVERTISEMENTS